Thursday, November 8, 2012

அம்மை நோய் கொப்பளங்கள் குறைய குங்கிலியம்-Comiphora africana

அம்மை நோய்  கொப்பளங்கள் குறைய குங்கிலியம்-Comiphora africana

பொதுவான குணம்
The plant is indigenous to India. It excretes a resin, which, when fresh, is wet, fragrant, and characterized by golden hue. When diluted with water the substance forms an emulsion, when exposed to sun it melts, and may be burnt in fire. It is commonly applied as an alternative to costly myrrh
வேறுபெயர்கள்
Gukkulu, Salaitree, Indian Bedellium, Rata-dummula, Guggula, Moql, Gugal, Mukul, Aphalatana, Mokhil, Bai- jahundana, Mogla, Duk, Maishakshi, Gugal, Maisatchi Kungiliyam, Gugara, Kou-shikaha, Guggul, Gum-gugul, Gukkal

ஆங்கிலப் பெயர்
Comiphora africana, Balsamodendron mukul, Balsamodendron agollocha, Commiphora mukul – Famly - Burseraceae
மருத்துவக் குணங்கள்
அம்மை நோயினால் உடல் முழுவதும் ஏற்படும் கொப்பளங்கள் குறைய, வெள்ளை குங்கிலியம் 35 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டு இளநீரை எடுத்து சீவிக் கொள்ளவேண்டும். அதிலுள்ள நீரை ஒரு மண் பாத்திரத்தில் விட்டு, அதில் வெள்ளை குங்கிலியத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இளநீர் சுண்டுகிறவரையில் கொதிக்க வைத்து கொள்ளவேண்டும். பின்பு குங்கிலியத்தை நன்கு இடித்துப் பொடிச் செய்துக் கொள்ளவேண்டும். இந்த சூரணத்தை ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
இரண்டு அரிசி எடை குங்கிலியச் சூரணத்தை எடுத்து வெண்ணெயில் குழைத்து காலை, மாலை என இரு வேளை சாப்பிடவேண்டும்.
அம்மை நோயினால் உடல் முழுவதும் ஏற்படும் கொப்பளங்கள் குறையும்.

No comments:

Post a Comment