நாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும்
அகத்தி –
வலி, கபம், சோகை, குன்மம்
அதிமதுரம்- பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி
அரளி -
அரிப்பு, கண் நோய், கிருமி
அருகம்புல் -
கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்
ஆடாதோடை -
இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி
ஆவாரை -
நீரிழிவு, ரத்த பித்தம்
எலுமிச்சை -
பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்
ஓமம் -
கண்நோய், கபம், விக்கல்
கடுக்காய் -
இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு
கண்டங்கத்திரி -
இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி
கரிசலாங்கண்ணி -
பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி
கருவேப்பிலை -
இரத்த பித்தம்
கருவேலம் -
பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்
கீழாநெல்லி -
காமாலை, பித்தம், இருமல்
குங்குலியம் –
பாண்டு நோய், காதுவலி
கொடிவேலி -
கிரஹணி, வீக்கம்
கொத்தமல்லி -
காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு
சதகுப்பை -
இருமல், யோனி நோய்கள்
சீரகம் -
வயிறு உப்புசம்,
காய்ச்சல்,வாந்தி
தும்பை -
நீர்ச்சுருக்கு,
மூத்திரப்பைக் கல்,
நாவறட்சி, இரத்த தோஷம்.
திப்பிலி -
இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை
தும்பை -
கபம், அஜீரணம், வீக்கம்
நன்னாரி -
ஜிரணக் குறைவு,
சுவையின்மை, இருமல், காய்ச்சல்
நாயுருவி -
கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி
நாவல் -
பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்
நிலவாரை- கபம், பித்தம், நீரழிவு
பூசணி -
புத்தம், ரத்த தோஷம், மனநோய்
பூண்டு -
இதய நோய், இருமல்
பூவரசு -
நஞ்சு, நீரழிவு, விரணம்
பெருங்காயம் -
வயிற்றுவலி, உப்புசம்
பேரீச்சை -
கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல், நாவறட்சி
மணத்தக்காளி -
இருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்
மிளகு -
வயிற்று உப்புசம்,
பல்வலி
முள்ளங்கி –
காய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு தொண்டை நோய்கள்
வசம்பு -
மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்
வல்லாரை –
சோகை, நீரழிவு, வீக்கம்
வாகை -
வீக்கம், அக்கி, இருமல்
வால்மிளகு -
வாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு
வில்வம் -
வாதம், கபம்
விளாமிச்சம் வேர் –
நாவறட்சி, எரிச்சல்
வெற்றிலை -
கபம், வாய்நாற்றம், சோர்வு
ஜாதிக்காய் -
சுவையின்மை, இருமல்
Which is best hebal for khabam and how to prepare and intake
ReplyDelete